தமிழில் ஆன்லைன் யோகா வகுப்புகள்

தமிழில் ஆன்லைன் யோகா வகுப்புகள்

திங்கள் முதல் வெள்ளி வரை

  • அஷ்டாங்க யோகம் – காலை 6.30 – 7.30 மணி
  • யோகா சிகிச்சை – காலை 7.45 – 8.45

சனிக்கிழமை

அஷ்டாங்க யோகம் – காலை 10 – 11 மணி

(ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் வகுப்புகள் கிடையாது)

*மேலே குறிப்பிட்டுள்ள நேரம் இந்திய நேரம்

அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்கப்படும்.

  • நோய்கள் நீங்க எளிய யோகாசன பயிற்சி முறைகள் கற்றுத்தரப்படும்.
  • ஆன்லைன் வகுப்புகள் கூகுள் மீட் (Google Meet) மூலம் நடத்தப்படும்.

கட்டணம் – மாதம் 2500 ரூபாய்.

நீங்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை வகுப்புகள் வேண்டுமானாலும் கலந்துக்கொண்டு பயிற்சி செய்யலாம்.

கூகுள் மீட் லிங்க் (Google Meet Link) தினமும் உங்களது வாட்ஸ் அப்பிற்கு (WhatsApp) அனுப்பபடும்.

ஆன்லைன் யோகா வகுப்பில் கலந்து கொள்வது எப்படி?

  • ஆன்லைன் வகுப்பு கட்டணத்தை ஃபோன்பே (Phonepe) /கூகுள் பே(Google Pay) ஆப் மூலம் பணம் செலுத்தலாம்.
  • உங்களது பெயர் மற்றும் இமெயில் முகவரியை இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும். +91 96770 18309
  • எங்களது யோகா சிகிச்சை ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மூலம் உடல் வலி, அஸ்துமா, சர்க்கரை நோய், ஹார்மோன் பிரச்சனை, முதுகு வலி, ஒற்றைத் தலைவலி, ஆகிய வியாதிகளுக்கு சிறந்த ஆசனம், பிராணாயாமம், தியானம், உணவு முறைகள் கற்று தரப்படும்.
  • எங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணை +91 96770 18309 உங்களது போன் புக்கில் (Phone Contacts) ஆண்டியப்பன் யோகா என்ற பெயரில் பதிவு செய்துக்கொள்ளவும்.
  • தினமும் உங்களது வாட்ஸ்அப் எண்ணுக்கு பயிற்சி வகுப்பின் கூகுள் மீட் லிங்க். ( Google meet link) அனுப்பப்படும்.
  • ஒரு இலவச ட்ரையல் கிளாஸ் (1 free trial class) நீங்கள் கலந்துகொள்ளலாம். இலவச ட்ரையல் கிளாஸ் (free trial class) பதிவு செய்ய கலந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்னை தொடர்புக்கொள்ளவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டில் 2500 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தி, உங்கள் ஆன்லைன் வகுப்புப் பதிவை உறுதிப்படுத்த, கீழே உள்ள எண்ணுக்கு whatsapp செய்தியை அனுப்பவும்

Google Pay / Paytm / UPI Pay Wallet Payment Code

நீங்கள் தமிழில் 1 to 1 வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால், எங்களைத் தொடர்பு கொள்ளவும், மேலும் விவரங்களை நாங்கள் உங்களுக்குத் தருவோம்.

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

  • அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் குரூப் வகுப்புகளாக ( Group class) மட்டுமே எடுக்கப்படும், தனி வகுப்பு கிடையாது.
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு 10 நிமிடத்திற்கு மேல் தாமதமாக வந்தால் அனுமதி இல்லை.
  • பயிற்சி கட்டண பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது பரிமாற்றம் இயலாது.
  • பயிற்சி கட்டண செலுத்திய பின் வகுப்புகளை தவறவிட்டால் காலாவதி தேதி மாற்றயிலாது.
  • 1 ஆன்லைன் வகுப்பு இணைப்பு (Online class link) 1 நபர் மட்டுமே.
  • மற்றவர்களுக்கு பயிற்சி வகுப்பு இணைப்பைப் (Online class link) பகிர கூடாது